September 09, 2022 • Viduthalai
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்ட மருந்துகள் வியாபாரிகள் சங்க தலைவராக பொறுப்பேற்று வட்டார மருந்துகள் சங்க கட்டடம் ரூ.80 லட்சம் செலவில் கட்டி திறந்து வைத்த ஆத்தூர் கழக துணை தலைவர் மு.மனோகரனுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் மாவட்ட தலைவர் த.வானவில். உடன் மாவட்ட செயலாளர் நீ.சேகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக