தமிழ்நாடு சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் மு.வீரராகவன், மாநில பொதுச் செயலாளர் சொ.சரவணன், மாநில பொருளாளர் க.பாஸ்கரன், மாநில அமைப்புச் செயலாளர் ஆ.முனுசாமி ஆகியோர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
• Viduthalaiதமிழ்நாடு சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் மு.வீரராகவன், மாநில பொதுச் செயலாளர் சொ.சரவணன், மாநில பொருளாளர் க.பாஸ்கரன், மாநில அமைப்புச் செயலாளர் ஆ.முனுசாமி ஆகியோர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். உடன் திருவள்ளூர் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோ.கிருட்டினமூர்த்தி, மாவட்ட செயலாளர் ந.இரமேஷ் உள்ளனர் (சென்னை, 8.9.2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக