பரனூர் பி.ஆர்.சம்பந்தம்
முதலாம் ஆண்டு நினைவு நாள்
14.11.2016
தோற்றம்: 21.6.1923 மறைவு :14.11.15
காட்டாங்கொளத்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவர் (கிராம கமிட்டி தலைவர்) காஞ்சி மாவட்டம், பரனூர், பி.ஆர்.சம்பந்தம்(T.N.S.T.C(Reg),TN.T.U.C, CPT(Dcpo)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 14.11.16
பி.ஆர்.சம்பந்தம் அவர்கள் நமது சங்க பொருளாளர் க.நாகராஜ் அவர்களின் மாமனார் ஆவார்.
அன்னாரை நினைவு கூற்கிறோம்.
- விடுதலைநாளேடு,12.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக