மறைமலை நகரில் 17.8.14ல் நடைபெற்ற அலமேலு காவிரிச்செல்வன் படத்திறப்பிற்கு வருகை தந்த தமிழர் தலைவர கி.வீரமணி எம்.ஏ,பி.எல். அவர்களுக்கு காட்டாங்குளத்தூர் பகுதியில் (மாலை)வரவேற்பு கொடுக்கப்பட்டது.கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பிலும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மறைமலை நகரில் 17.8.14ல் மாலை 5.00மணிக்கு மறைமலை அடிகள் பூங்காவில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் என்கிற பெயரில் தொழிற் சங்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. முதற் கட்டமாக மூன்று பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 1.தலைவர் - த.ரமேஷ், 2.பொதுச்செயலாளர் - செ.ர.பார்த்தசாரதி, 3.பொருளாளர் - ம.கருணாநிதி


மறைமலை நகரில் 17.8.14ல் (மாலை).நடைபெற்ற அலமேலு காவிரிச்செல்வன் படத்திறப்பிற்கு வருகை தந்த தமிழர் தலைவர கி.வீரமணி எம்.ஏ,பி.எல். அவர்களுக்கு கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் - செ.ர.பார்த்தசாரதி, சால்வை அணிவித்தார். உடன துணைச் செயலாளர் - ம.கருணாநிதி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக