கோத்ரேஜ் கன்சியூமர் பிராடக்ட்டு லிமிடெட் மறைமலை நகர் தொழிலகத்தில் 57 வயதில் தானே முன்வந்து ஓய்வு பெற்ற தயாரிப்பு பிரிவு மேலாண்மை அலுவலர் சா.சௌரிராஜன் அவர்களுக்கு இன்று (30.10.15) பிற் பகல் 2.00மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக