செவ்வாய், 22 ஜூலை, 2025

சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000 (இரண்டாம் தவணை) நன்கொடை



 சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. சேத்பட் அ. நாகராசன் – இரா. விஜயகுமாரி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.  சேத்பட் அ. நாகராசன் – விஜயகுமாரி, வி.நா.பிரபாகரன், த. மணிமேகலை, வி.நா. பனிமலர்  குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000   நன்கொடையை  தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செய்யாறு மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன். (சென்னை – 25.5.2025)

- விடுதலை நாளேடு,25.5.25