தமிழ்நாடு கட்டுமானம் அமைப்புச் சாரா நல வாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான அனுமதி கடிதத்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆவடி மாவட்ட செயலாளரிடம் வழங்கினார். உடன் பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, மாநில செயலாளர் மு.சேகர், வி.பன்னீர்செல்வம், சு.அன்புச்செல்வன் மற்றும் கழகத் தோழர்கள்.