கோத்ரேசு தொழிலாளர் சிறி.ஆண்டாள் பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சி 22.10.18 பி.ப. 3.00 மணி அளவில் கோத்ரேசு தொழிலக வளாகத்தில் நடைபெற்றது.
1984ல் பணியில் சேர்ந்து 34 ஆண்டுகள் பணியாற்றி 23.10.2018ல் பணி நிறைவு பெறும் சிறி.ஆண்டாள் அவர்களுக்கு கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கத் துணைத் தலைவர் கோ.குமாரி பயணாடை அணிவித்தார்.
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கப் பொருளாளர் க.நாகராஜ் பாராட்டு கேடயம் வழங்கினார்.